மா. தமிழ்ப்பரிதி, மின்மடல்: tparithi@gmail.com, உலா பேசி: 7299397766
தமிழ் நாடு மின்னணுக்கழகம் வழங்கும்
தமிழ் எழுத்துருக்களை .elcot.in/tamilfonts_download_list.php என்னும் இணைப்பில் பெறலாம். தேசியத் தகவலியல் நடுவம் வழங்கும் தமிழ்
எழுத்துருக்களை
tn.nic.in/tamilsw/otf.htm என்னும் இணைப்பில் பெறலாம். தெற்காசிய மொழிவள நடுவம் வழங்கும் தமிழ்
எழுத்துருக்களை.tn.nic.in/tamilsw/otf.htm என்னும் இணைப்பில் பெறலாம். தமிழ் ஒருங்குகுறி எழுத்துக்கூடம் தமிழ்
ஒருங்குகுறி எழுத்துருக்களை salrc.uchicago.edu/resources/fonts/available/tamil/ என்னும் இணைப்பில் பெறலாம்