செவ்வாய், 15 நவம்பர், 2016

தமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டம்

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பரப்புரை அலகான கணித்தமிழ்ப் பேரவை அனைத்துத் துறைகளிலும் தமிழ் உள்ளடக்கங்களை கலைக்களஞ்சிய வடிவில் உருவாக்கிடும் வகையில் தமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றது. இக்கலைக்களஞ்சியம் இணையப்பரப்பில் தமிழை வளப்படுத்தவும் வலுப்படுத்தவும் விரும்பும் தன்னார்வலர்களின் உறுதுணையுடன் செயல்படுகின்றது. தமிழ்ப்பெருங்களஞ்சியத்தில் உள்ள ஆக்கங்கள் படைப்பாக்கப் பொதுமங்கள் (CC BY-SA 4.0) என்னும் உரிமத்தின் கீழ் அளிக்கப்படுகின்றது.

தமிழ்ப்பெருங்களஞ்சியத் திட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக